இலங்கைக்குள் ஊடுருவியுள்ள துருக்கியின் தீவிரவாத அமைப்பு! முன்னாள் அமைச்சர் வசந்த சேனாநாயக்க….

முன்னைய ஆட்சியின்போது அமெரிக்க தூதரகம் இலங்கையின் பல்வேறு விடயங்கள் தொடர்பாக கலந்துரையாடியதாக முன்னாள் அமைச்சர் வசந்த சேனாநாயக்க தெரிவித்துள்ளார். உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பான ஜனாதிபதி ஆணைக்குழுவின் முன்னால் நேற்று சாட்சியமளித்தபோதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். துருக்கியின் தூதரகம் அந்த நாட்டின் தீவிரவாத அமைப்பான (எப்)பெட்டோ அமைப்பின் நடவடிக்கைகள் இலங்கைக்கு வந்துள்ளமை குறித்து இலங்கையின் வெளிநாட்டு அமைச்சுக்கு அறிவித்திருந்தது. எனினும் இந்த அமைப்பின் மீது விசாரணைகள் மேற்கொள்ளப்படுவதை அமெரிக்க தூதரகம் விரும்பவில்லை. அந்த அமைப்பை அமெரிக்கா தீவிரவாத … Continue reading இலங்கைக்குள் ஊடுருவியுள்ள துருக்கியின் தீவிரவாத அமைப்பு! முன்னாள் அமைச்சர் வசந்த சேனாநாயக்க….